Sunday 29 January 2017

நம் கல்லூரியின் "பொன்விழா ஆண்டு ஆலோசனைக் கூட்டம்" தொடர்பான நாளிதழ் விளம்பரம்


பேஸ்புக் பக்கம்

நமது கல்லூரியின் பேஸ்புக் பக்கமானது மிகக்குறுகிய நாட்களில் (20 நாட்கள்) உலகளாவிய பேராதரவுடன் முன்னேற்ற பாதையில் சென்றுக் கொண்டுள்ளது என்பதை பெரும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். ஆதரவு அளித்த/ அளிக்கும்/ அளித்துக் கொண்டிருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் நன்றிகள் பல...

Facebook page link:
https://www.facebook.com/aagaccyr50

WhatsApp group link:
https://chat.whatsapp.com/BBFTPNwSgz4LMkDZRpQTZS



"கரம் கொடுப்போம்
கல்லூரியை மேம்படுத்த.."

Wednesday 18 January 2017

நமது கல்லூரி மாணவர்கள் ஜ‌ல்லிக்கட்டுக்கு ஆதரவாக வருவாய் கோட்டச்சியர் அலுவலகம் முன்பாக‌ முற்றுகை போராட்டம்

அன்பு நண்பர்களே,,,
கடந்த 07-01-2017 அன்று நமது கல்லூரியில் மாணவர் பேரவை மற்றும் பொன்விழா தொடக்க விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சேவூர், ராமச்சந்திரன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் எதிர்ப்பாராத காரணத்தால் கலந்துக்கொள்ள முடியவில்லை. நமது வேலூர் மாவட்ட இணை இயக்குனர் எம்,ஏ,ஜெயராஜ் (நம் கல்லூரியின் முன்னாள் மாணவர்) மற்றும் நமது சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு.தூசி.K.மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பான முறையில் சிறப்புரையாற்றி, பொன் விழாவினை நடத்தும் முறைகளை பற்றி மிகவும் விமர்சையான முறையில் கூறினார், மேலும் முன்னாள் மற்றும் தற்போதைய‌ மாணவர்கள், பேராசிரியர்கள் ஆகியோர்களை கல்லூரியினை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் செல்லுமாறு கேட்டுக் கொண்டார்.

கரம் கொடுப்போம்
கல்லூரியை மேம்படுத்த...